TNPSC Thervupettagam
May 18 , 2022 926 days 546 0
  • அமல்தியா என்பது வியாழனின் 53 துணைக்கோள்களில் ஒன்றாகும்.
  • இது நான்கு கலிலியன் நிலவுகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, முதன்முதலில் கண்டு பிடிக்கப்பட்ட துணைக்கோள் ஆகும்.
  • மேலும் இது மற்ற எல்லாவற்றையும் விட பெரிதான துணைக் கோள் (5வது) ஆகும்.
  • வியாழனுக்கு அருகாமையில் உள்ள துணைக் கோள்களின் வரிசையில், அமல்தியா அதன் மூன்றாவது  துணைக்கோள் ஆகும்.
  • இது ஒரு முறை வியாழனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் நேரம் வெறும் 12 மணி நேரமே ஆகும்.
  • 1979 ஆம் ஆண்டில் வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 ஆகியவற்றாலும், 2002 ஆம் ஆண்டில் கலிலியோ விண்கலம் ஆகிய மூன்று விண்கலங்களால் மட்டுமே இது கண்டறியப் பட்டது.
  • அமல்தியாவிற்கு இரண்டு விண்கலங்கள் மட்டுமே சென்றுள்ளன - அவை வாயேஜர் மற்றும் கலிலியோ ஆகியனவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்