TNPSC Thervupettagam
January 13 , 2019 2016 days 556 0
  • ஒடிசா அரசானது நமது வீடுகளில் LED விளக்குகள் எனப் பொருள்படும் “அமா கரே LED” என்ற மாநிலத்தில் உள்ள 95 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் திட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது.
  • ஒவ்வொரு பயனாளியின் குடும்பமும் இத்திட்டத்தின் கீழ் நான்கு LED விளக்குகளை இலவசமாக பெற முடியும்.
  • இந்த LED விளக்குகள் (ஒவ்வொன்றும் 9 வாட்) தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம் (National Food Security Act - NFSA) மற்றும் மாநில உணவுப் பாதுகாப்புத் திட்டம் (State Food Security Scheme - SFSS) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விநியோகிக்கப்படும்.
  • விளக்குகளின் விநியோகம் பீத்தா எனப்படும் ஒடிசாவின் திட்டங்களில் வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புடைமையையும் இயலச் செய்திடும் மக்கள் அதிகாரம் என்ற திட்டத்திலிருந்து (Peoples Empowerment – Enabling Transparency and Accountability of Odisha Initiatives/ PEETHA) ஆரம்பிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்