TNPSC Thervupettagam

அமா கவோன் அமா விகாஸ் திட்டம்

March 6 , 2018 2486 days 785 0
  • கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு அரசின் திட்டங்கள் சென்றடையவும், அவர்களை வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்தவும் ஒடிஸா மாநில அரசானது “Ama Gaon, Ama Vikas’’ (அமாகவோன் அமாவிகாஸ் - நமது கிராமம், நமது வளர்ச்சி) எனும் திட்டத்தை தொடங்கியுள்ளது.
  • Wi-Fi வசதி உடைய அதிநவீன தொழில்நுட்ப வீடியோ திரை பொருத்தப்பட்ட வேன்கள் மூலமாக, புவனேஸ்வரின் தலைமைச் செயலகத்தில் அமைந்துள்ள முதலமைச்சர் அலுவலகத்திற்கு இத்திட்டத்தின் வழியே கிராம மக்கள் தங்கள் குறைகளை நேரடியாக தெரிவிக்கலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்