TNPSC Thervupettagam

அமான் பயிற்சி

February 14 , 2021 1345 days 463 0
  • பாகிஸ்தான் கடற்படையானது கராச்சி கடற்கரையில் அமான் எனும் இராணுவ பயிற்சியை ஏற்பாடு செய்தது.
  • அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இங்கிலாந்து, துருக்கி, ஈரான், இந்தோனேசியா உள்ளிட்ட 46 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
  • இந்தப் பயிற்சியானது கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் வளங்களுக்கான எதிர் தந்திர உபாயங்கள், நுட்பங்கள் மற்றும் விதிமுறைகளை உருவாக்கி அதன் பிறகு பயிற்சி செய்ய முயல்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்