TNPSC Thervupettagam

அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் குறித்த அறிவுறுத்தல்

July 11 , 2024 136 days 225 0
  • தமிழ்நாட்டின் பொது சுகாதார இயக்குனர் அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்பது குறித்த ஆலோசனைகளை வெளியிட்டுள்ளார்.
  • தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மருத்துவப் பயிற்சியாளர்களும் இந்நோயின் பின்னணி மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் அமீபிக் மூளைக்காய்ச்சல் நோயின் பல்வேறு சந்தேகத்திற்கிடமான பாதிப்புகளைக் கண்டறியுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
  • குளங்கள், ஏரிகள், நீச்சல் குளங்கள் போன்ற தேங்கி நிற்கும் நீர்நிலைகளை சுற்றிலும் உள்ள சுற்றுப்புற சுகாதாரத்தைப் பராமரிக்க வேண்டும் என மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்