TNPSC Thervupettagam

அமுர் பால்கன் திருவிழா

November 22 , 2022 607 days 315 0
  • மணிப்பூர் வன ஆணையம் அமுர் பால்கன் திருவிழாவின் 7வது பதிப்பை இம்பாலில் உள்ள தமெங்லாங் மாவட்டத்தில் கொண்டாட திட்டமிட்டுள்ளது.
  • அமுர் பால்கன் உலகின் மிக நீண்ட தூரம் பறக்கும் ஒரு புலம்பெயர் பறவையாகும்.
  • இது பால்கன் குடும்பத்தின் உலகின் மிக நீண்ட தூரம் பயணம் செய்யும் சிறிய பறவை ஆகும்.
  • அமுர் பால்கன் தென்னாப்பிரிக்காவில் உள்ள தங்களது குளிர்கால வாழிடத்திற்கு இடம் பெயர்கிறது.
  • அவை வழக்கமாக அக்டோபர் மாதத்தில் நாகாலாந்து மற்றும் மணிப்பூருக்கு அதிக எண்ணிக்கையில் வந்து சேரும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்