TNPSC Thervupettagam

அமெரிக்க அதிபர் வாழ்நாள் சாதனையாளர் விருது

December 20 , 2022 580 days 357 0
  • அமெரிக்க அதிபர் ஜோ பிடன் அவர்கள், இந்திய-அமெரிக்கரான கிருஷ்ணா வவிலாலாவிற்கு அதிபர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவித்தார்.
  • இது தனது சமூகத்திற்கும் நாட்டிற்கும் ஒருவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக வழங்கப் படும் நாட்டின் உயரிய கௌரவமாகும்.
  • அமெரிகார்ப்ஸ் அமைப்பினால் வழங்கப்படும் இந்த விருது விழாவானது, சிறந்த குணம், மதிப்புமிக்க நெறிமுறை மற்றும் தங்கள் சமூகங்களுக்கு தான் வழங்கிய அர்ப்பணிப்பு ஆகியவற்றை வெளிப்படுத்தும் குடிமக்களைக் கௌரவிப்பதற்காக நடத்தப் படும் ஒரு வருடாந்திர நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்