TNPSC Thervupettagam

அமெரிக்க அரசின் 43 நாடுகளுக்கான பயணத் தடை 2025

March 21 , 2025 10 days 49 0
  • டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் ஆனது, 43 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களைப் பாதிக்கக் கூடிய மாபெரும் பயணத் தடையை அறிவிப்பது குறித்து பரிசீலித்து வருகிறது.
  • மிக குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவின் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், பூடான், மியான்மர் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நான்கு நாடுகள் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
  • இங்கு முன்மொழியப்பட்ட இந்தக் கொள்கையானது உலக நாடுகளை ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான சில பயண வரம்புகளைக் கொண்டுள்ள வகையில் 'சிவப்பு', 'ஆரஞ்சு' மற்றும் 'மஞ்சள்' நிறப் பட்டியல்களாக வகைப்படுத்துகிறது.

Be the first to Comment.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்

PrevNext
SuMoTuWeThFrSa
      1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031     
Top