அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் முதல் கருப்பினப் பெண் நீதிபதி
July 6 , 2022
748 days
336
- கேதான்ஜி பிரவுன் ஜாக்சன் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதல் கருப்பினப் பெண் நீதிபதி ஆனார்.
- இவர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தின் முதலாவது முன்னாள் அரசுத் தரப்பு வழக்கறிஞர் ஆவார்.
- அமெரிக்க வரலாற்றிலேயே ஒரு கறுப்பினப் பெண்மணி ஒருவர் அந்நாட்டின் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்பது இதுவே முதல் முறையாகும்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/6-914.jpg)
Post Views:
336