TNPSC Thervupettagam

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி 2021

September 16 , 2021 1039 days 508 0
  • ரஷ்யாவின் டேனி மெட்வடெவ் ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவாக் ஜோகோவிச்சை வீழ்த்தி தனது முதலாவது கிராண்ட் ஸ்லாம் கோப்பையை வென்று உள்ளார்.
  • மகளிர் பிரிவில், பிரிட்டனின் டென்னில் வீரர் எமா ரடுகானு (Emma Raducanu) கனடாவின் லெய்லா அனீ பெர்னான்டசை வீழ்த்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்