TNPSC Thervupettagam

அமெரிக்க சபாநாயகர் கெவின் மெக்கார்த்தி

October 13 , 2023 281 days 173 0
  • சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியினை (கலிபோர்னியா மாகாணத்தின் பிரதிநிதி) அவரது பதவியில் இருந்து நீக்குவதற்கு ஆதரவாக பிரதிநிதிகள் சபையில் வாக்களிப்பு நடத்தப்பட்டது.
  • அமெரிக்க வரலாற்றில் சபாநாயகர் ஒருவர் பதவியில் இருந்து வெளியேற்றப்படுவது இதுவே முதல் முறையாகும்.
  • உக்ரைன் நாட்டிற்கான உதவி குறித்து அதிபர் பிடனுடன் இணைந்து "இரகசிய ஒப்பந்தம்" செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்