TNPSC Thervupettagam

அமெரிக்க சமயப் பரப்பாளர் ஆலிஸ் பிரௌர்

October 8 , 2024 13 hrs 0 min 45 0
  • அமெரிக்க சமயப் பரப்பாளர் ஆலிஸ் பிரௌர் சமீபத்தில் காலமானார்.
  • இவர் ஆம்பூரில், 60 ஆண்டுகளுக்கும் மேலாக தொழுநோய், காசநோய், போலியோ ஒழிப்புக்காக தன் வாழ்வை அர்ப்பணித்தவர் ஆவார்.
  • 60 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த அவரது மிகப்பெரும் சேவையில், ​​அவரது பணி 60 கிராமங்களுக்கு மேல் சென்றடைந்து, உள்ளூர் சமூகங்களின் வாழ்க்கையை நன்கு மேம்படுத்தியது.
  • இவர் "மிஸ்சியம்மா" என்ற பெயரில் அறியப் படுகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்