TNPSC Thervupettagam

அமெரிக்க-சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தம் (STA)

July 25 , 2023 490 days 211 0
  • அமெரிக்கச் சட்ட வல்லுநர்கள் பல தசாப்தங்கள் பழமையான அமெரிக்க-சீன நாட்டு உடன்படிக்கையைப் புதுப்பிக்க வேண்டாம் என்று அரசினை வலியுறுத்தியுள்ளனர்.
  • 1979 ஆம் ஆண்டில் கையெழுத்தான சீன-அமெரிக்க அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒப்பந்தமானது அதன்பிறகு ஒவ்வொரு ஐந்து வருடங்களுக்கு என்று ஒருமுறையும் புதுப்பிக்கப் பட்டது.
  • இது பல தசாப்தங்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இரு தரப்பு ஒத்துழைப்பினை மேற்கொள்வதற்கான அடித்தளத்தினை இது அமைத்தது.
  • இந்த கூட்டுறவானது வளிமண்டலம் மற்றும் வேளாண் அறிவியல், இயற்பியல் மற்றும் வேதியியல் போன்ற துறைகளை உள்ளடக்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்