TNPSC Thervupettagam

அமெரிக்க டென்னிஸ் ஓபன் போட்டி 2024

September 15 , 2024 14 days 61 0
  • இத்தாலி நாட்டின் ஜானிக் சின்னர் அமெரிக்க ஓபன் ஆண்கள் இறுதிப் போட்டியில் ஜெர்மனியின் டெய்லர் ஃபிரிட்ஸைத் தோற்கடித்து 2024 ஆம் ஆண்டின் இரண்டாவது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை வென்றார்.
  • ஓபன் போட்டிகளின் சகாப்தத்தில் அமெரிக்க ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவு போட்டியில் பட்டத்தை வென்ற முதல் இத்தாலிய வீரர் என்ற வரலாற்றைச் சின்னர் படைத்துள்ளார்.
  • பெலாரஸைச் சேர்ந்த அரினா சபலென்கா தனது முதல் சாம்பியன்ஷிப் மற்றும் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்று ஜெசிகா பெகுலாவை (அமெரிக்கா) விஞ்சியுள்ளார்.
  • அவர் இதற்கு முன்பு 2023 மற்றும் 2024 ஆகிய இரண்டு ஆண்டுகளிலும் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவுப் போட்டியில் பட்டத்தை வென்றார்.
  • மற்ற வெற்றியாளர்கள்:

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்