TNPSC Thervupettagam

அமெரிக்க தொழில்முறைச் சுற்று - விஜேந்தர் சிங்

July 15 , 2019 1833 days 638 0
  • இந்திய குத்துச் சண்டை வீரரான விஜேந்தர் சிங் அமெரிக்கத் தொழில்முறைச் சுற்றில் அறிமுகமான மைக் ஸ்னைடரை வீழ்த்தி தொழில்நுட்ப நாக் அவுட் போட்டியில் வென்றார்.
  • சூப்பர் இடைநிலை எடைப் பிரிவுப் போட்டியில் (super middleweight) 8வதுச் சுற்று வீரரான  இவர் 4 சுற்றுகளில் வெற்றி பெற்று இந்த போட்டியில் தொடர்ச்சியாக 11வது வெற்றியைப் பெற்றார்.
  • இது விஜேந்தரின் 8வது நாக் அவுட் போட்டி வெற்றியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்