TNPSC Thervupettagam

அமெரிக்க நாணயத்தில் இடம்பெற்ற முதல் ஆசிய அமெரிக்கர்

November 1 , 2022 629 days 381 0
  • மறைந்த ஹாலிவுட் நடிகையும் ஆடை வடிவமைப்புத் துறையின் பிரபலமுமான அன்னா மே வோங் (1905-1961) அமெரிக்க நாணயத்தில் இடம் பெறும் முதல் ஆசிய அமெரிக்கர் ஆவார்.
  • இது அமெரிக்க மகளிர் குவார்ட்டர்ஸ் (AWQ) திட்டத்தின் கீழ் வெளியிடப்படும் ஐந்தாவது நாணயமாகும்.
  • இவர் திரைப்படத் துறையின் முதல் சீன-அமெரிக்க நாயகி ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்