TNPSC Thervupettagam

அமெரிக்க மகளிர் சமத்துவ தினம் - ஆகஸ்ட் 26

August 27 , 2023 361 days 182 0
  • இந்த நாள் அமெரிக்க அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட பத்தொன்பதாவது திருத்தம் அங்கீகரிக்கப் பட்டதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படுகிறது.
  • இது 1920 ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க அரசியலமைப்பில் கொண்டு வரப்பட்ட திருத்தம் XIX என்றும் அறியப்படுகிறது.
  • இந்தத் திருத்தமானது, மத்திய அரசாங்கமும், மாகாண அரசுகளும் அமெரிக்காவின் குடிமக்களுக்குப் பாலின அடிப்படையில் வாக்களிக்கும் உரிமையை மறுப்பதைத்  தடை செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்