அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதம்
June 18 , 2022
891 days
415
- அமெரிக்க மத்திய வங்கி நிறுவனமானது 75 அடிப்படைப் புள்ளிகள் அல்லது 0.75 சதவீதப் புள்ளிகள் என்ற அளவில் வட்டி விகிதங்களை உயர்த்தியது.
- பணவீக்கத்தின் எழுச்சியைத் தடுக்கவும், மந்தமானப் பொருளாதாரத்தைச் சரி செய்யவும் வேண்டி மேற்கொள்ளப்படும் இது 28 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய உயர்வாகும்.
Post Views:
415