TNPSC Thervupettagam

அமெரிக்க மத்திய வங்கி விகித உயர்வு

April 18 , 2022 953 days 396 0
  • வட்டி விகிதத்தை உயர்த்துவதற்கான அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் ஒரு முடிவானது, இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட அளவு விளைவை மட்டுமே ஏற்படுத்தும், ஏனெனில் இந்தியச் சந்தைகள் பெரும்பாலும் அதன் தாக்கத்தினை வைத்தே விலை நிர்ணயம் செய்துள்ளன என்பதால்.
  • இனி பணவியல் கொள்கையானது உலகளாவியக் காரணிகளை விட உள்நாட்டுப் பெரும் பொருளாதார நிலைகளை வைத்தே தொடர்ந்து நிர்ணயிக்கப்படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்