TNPSC Thervupettagam

அமெரிக்க விண்வெளி போர்க் கட்டுப்பாட்டகம்

September 2 , 2019 1818 days 529 0
  • அமெரிக்காவின் அதிபர் டொனால்ட் டிரம்ப் உலகின் முதலாவது விண்வெளிக் கட்டுப்பாட்டகத்தைத் தொடங்கியுள்ளார்.
  • இந்தக் கட்டுப்பாட்டகமானது அமெரிக்க செயற்கைக் கோள்கள் மற்றும் விண்வெளிச்  சொத்துக்களை எதிரி நாடுகளால் தாக்கவோ அழிக்கவோ முடியாமல் அவற்றைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஜெனரல் ஜான் டபிள்யூ ரேமண்ட் என்பவர் அமெரிக்க விண்வெளி கட்டுப்பாட்டகத்தின் தளபதியாக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்