TNPSC Thervupettagam

அமெரிக்கக் காற்றுத் தரக் குறியீடு

December 4 , 2020 1457 days 712 0
  • உலகில் மிகவும் மாசுபட்டுள்ள நகரங்களின் பட்டியலில் லாகூர் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • இதற்கு அடுத்து புது தில்லி மற்றும் காத்மாண்டு ஆகிய நகரங்கள் உள்ளன.
  • காற்றுத் தரக் குறியீடானது நிலத்தில் உள்ள ஓசோன் அளவு, சல்பர் டை ஆக்ஸைடு, கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்ஸைடு மற்றும் நுண்மத் துகள் ஆகிய 5 முக்கிய காற்று மாசுபடுத்திகளை அடிப்படையாக கொண்டு கணக்கிடப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்