TNPSC Thervupettagam

அமெரிக்கா தயாரித்த F-35 இரகசிய போர் விமானம் பாதுகாப்புப் பணியில்

May 30 , 2018 2275 days 673 0
  • அமெரிக்கா தயாரித்த F-35 இரகசிய போர்விமானத்தை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்திய முதல் நாடு இஸ்ரேல் ஆகும்.
  • லாக்ஹீட் மார்ட்டின் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட, கூட்டு போர் தாக்குதல் விமானம் என்றும் அறியப்படும் F-35 விமானம் இஸ்ரேலில் ஹீப்ரு பெயரில் பலமான அல்லது அடிர் என்றும் அழைக்கப்படுகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்