TNPSC Thervupettagam

அமெரிக்கா மற்றும் OECD உலகளாவிய வரி ஒப்பந்தம்

January 29 , 2025 25 days 46 0
  • டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவை OECD அமைப்பின் உலகளாவிய வரி ஒப்பந்தத்திலிருந்து வெளியேற்றுவதற்கான ஒரு முக்கியச் செயலாக்க ஆணையினை வெளியிடடார்.
  • உலகளாவிய வரி ஒப்பந்தம் ஆனது, பன்னாட்டு நிறுவனங்கள் தாங்கள் செயல்படும் நாடுகளில் நியாயமான பங்கிலான வரிகளை செலுத்துவதை உறுதி செய்வதற்காக வடிவமைக்கப்பட்டதாகும்.
  • ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் 15 சதவீதத்திலான உலகளாவிய பெரு நிறுவன குறைந்தபட்ச வரியை ஏற்றுக் கொண்டுள்ளன.
  • அமெரிக்காவில் சுமார் 10% உலகளாவிய குறைந்தபட்ச வரி நிர்ணயம் உள்ளது என்ற நிலையில் டிரம்ப் ஆட்சியின் முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றான 2017 ஆம் ஆண்டு வரி குறைப்புத் தொகுப்பின் ஒரு பகுதி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்