TNPSC Thervupettagam

அமெரிக்கா மற்றும் உலக சுகாதார நிறுவனம் (WHO)

July 10 , 2020 1508 days 527 0
  • அமெரிக்காவானது உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுவதற்கான தனது முடிவு குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பிடம் முறைப்படி அறிவித்துள்ளது.
  • 1948 ஆம் ஆண்டு முதல் WHOன் (World Health Organization) உறுப்பினராகவும் அந்த அமைப்பிற்கு அதிக அளவில் நிதி வழங்கும் நாடாகவும் அமெரிக்கா இருந்து வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்