TNPSC Thervupettagam

அமெரிக்கா மற்றும் பாரிஸ் ஒப்பந்தம்

November 23 , 2020 1380 days 614 0
  • அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜோ பிடன் அவர்கள், அமெரிக்கா பாரிஸ் ஒப்பந்தத்தில் மீண்டும் இணையும் என்று பொது வெளியில் அறிவித்துள்ளார்.
  • 2015 ஆம் ஆண்டு பாரிஸ் ஒப்பந்தமானது தொழில்மயமாக்கலுக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடப்படும் போது உலக வெப்பநிலை உயர்வை 2° செல்ஷியஸ் என்ற அளவிற்குள் கட்டுப்படுத்த வழிவகை செய்கின்றது.
  • சீனாவிற்கு அடுத்தபடியாக உலகில் பசுமை இல்ல வாயுக்களை உமிழும் 2வது மிகப்பெரிய நாடு அமெரிக்கா ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்