TNPSC Thervupettagam

அமெரிக்கா - மெக்சிகோ - கனடா ஒப்பந்தம்

December 25 , 2019 1704 days 534 0
  • அமெரிக்காவின் பிரதிநிதிகள் சபையானது 1994 ஆம் ஆண்டின் நாஃப்டா (North American Free Trade Agreement - NAFTA) அல்லது வட அமெரிக்கத்  தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்திற்கு மாற்று ஒப்பந்தமான அமெரிக்கா-மெக்ஸிகோ-கனடா என்ற ஒப்பந்தத்தினை நிறைவேற்றியுள்ளது.
  • இந்தப் புதிய ஒப்பந்தத்தில் கண்டிப்பான தொழிலாளர் விதிகள்  மற்றும் சுற்றுச்சூழல் கூறுகள் ஆகியவை இணைக்கப் பட்டுள்ளன.
  • இது அடிப்படையில் நாஃப்டா 2.0 ஒப்பந்தமாகும்.
  • கனடா, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தமான வட அமெரிக்கத்  தடையில்லா வர்த்தக உடன்படிக்கைக்கான ஆரம்பம் நாஃப்டா என்ற ஒப்பந்தம் ஆகும்.
  • 1994 ஆம் ஆண்டு பில் கிளிண்டன் அதிபராக இருந்த போது நாஃப்டா ஒப்பந்தமானது இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்