TNPSC Thervupettagam

அமெரிக்கா – ரஷ்யா இடைநிலை வரம்புடைய தனது ஆயுதப் படைகள் ஒப்பந்தம்

August 4 , 2019 1846 days 627 0
  • பனிப்போர் காலத்திய ஒப்பந்தமான இடைநிலை வரம்புடைய அணு ஆயுதப் படைகள் ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா முறையாக வெளியேறி இருக்கின்றது.
  • இந்த ஒப்பந்தம் 500 முதல் 5000 கிலோமீட்டர் வரையிலான வரம்புடன் குறுகிய தூர மற்றும் நடுத்தர தூர அளவிலான தரையிலிருந்து ஏவப்படும் அணு ஆயுத ஏவுகணைகளின் சோதனை, தயாரிப்பு மற்றும் கையிருப்பு ஆகியவற்றைத் தடை செய்திருந்தது.
  • இந்த ஒப்பந்தம் 1987ம் ஆண்டில் அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மற்றும் சோவியத் தலைவர் மிக்கைல் கோர்பச்சேவ் ஆகியோரால் கையொப்பமிடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்