TNPSC Thervupettagam

அமெரிக்கா – ‘நுண்பள்ளிகள்' தோற்றம்

June 28 , 2024 2 days 34 0
  • அமெரிக்காவில் 7 மாணவர்களுடன் கூடிய 'நுண்பள்ளிகள்' உருவாக்கி வருகின்றன.
  • நுண்பள்ளிகள் என்பது சராசரியாக 16 குழந்தைகளைக் கொண்டு முழு நேர, பகுதி நேர அல்லது கலப்பு நேர அடிப்படையிலான கல்விச் சேவையினை வழங்கும் மிகவும் சிறிய தனியார் கல்வி நிறுவனங்களாகும்.
  • இந்தப் பள்ளிகள் முழு நேர ஆசிரியர்களுடன், பாடத்திட்டங்கள் அமைக்கப்பட்டு, சில சமயங்களில் தரப்படுத்தப்பட்ட தேர்வுகளுடன் பெரும்பாலும் வாரத்திற்கு நான்கு அல்லது ஐந்து நாட்கள் திறந்திருக்கும்.
  • தேசிய நுண் பள்ளிக் கல்வி மையம், நாடு முழுவதும் 1 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி சேவை வழங்கி வரும் 95,000 நுண்பள்ளிகள் மற்றும் வீட்டுப் பள்ளிக் கூடங்கள் உள்ளன என்று மதிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்