TNPSC Thervupettagam

அமெரிக்காவிடமிருந்து திரவ இயற்கை எரிவாயு

March 17 , 2018 2318 days 653 0
  • இந்தியா முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை (Liquid Natural Gas-LNG) இறக்குமதி செய்வதற்கான செயல்முறைகளைத் தொடங்கியுள்ளது.
  • இந்திய அரசு நிறுவனமான கெயில் (Gas Authority of India Limited - GAIL) நிறுவனத்தால் முதல் முறையாக அமெரிக்காவிலிருந்து திரவ இயற்கை எரிவாயு சரக்கு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது.
  • அமெரிக்காவிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை இந்தியாவிற்கு  இறக்குமதி செய்வதற்காக கெயில் நிறுவனமானது 2011-ஆம் ஆண்டு  டிசம்பர் மாதம் அந்நாட்டின்  இயற்கை எரிவாயு ஏற்றுமதியாளர்கள் செனீர் ஆற்றல் நிறுவனம்  (US’ natural gas exporter - Cheniere Energy) எனும் நிறுவனத்துடன் 20  ஆண்டுகால விற்பனை கொள்முதல் ஒப்பந்தத்தில் (Sale Purchase Agreement) கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தியா பெரும்பாலும் நீண்ட கால ஒப்பந்தங்களின் கீழ் (long-term contracts) கத்தார், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்து திரவ இயற்கை எரிவாயுவை     இறக்குமதி செய்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்