TNPSC Thervupettagam

அமெரிக்காவின் கருவூலப் பங்குகள்

June 25 , 2020 1523 days 495 0
  • இந்தியாவானது அமெரிக்க அரசின் கருவூலப் பங்குகளைப் வைத்துள்ள 12வது (157.4 பில்லியன் அமெரிக்க டாலர்) மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
  • இந்திய அரசின் சார்பாக இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியானது அயல்நாட்டுச் சொத்துகளில் முதலீடு செய்துள்ளது.
  • அமெரிக்கக் கருவூலத் துறையிடம் உள்ள கருவூலப் பங்குகள் ஆனது உலகம் முழுவதும் இருக்கும் எந்தவொரு மத்திய வங்கிகளுக்கும் பாதுகாப்பான சொத்துகளில் ஒன்றாக விளங்குகின்றது.
  • இதில் முதலில் உள்ள 3 நாடுகள் (2020 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதி வரை)
    • ஜப்பான் – 1.266 டிரில்லியன் அமெரிக்க டாலர்
    • சீனா – 1.073 டிரில்லியன் அமெரிக்க டாலர்
    • ஐக்கிய இராஜ்ஜியம் – 368.5 பில்லியன் அமெரிக்க டாலர்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்