TNPSC Thervupettagam

அமெரிக்காவின் குவாம் தீவின்(Guam island) மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது

August 11 , 2017 2716 days 1008 0
  • பசிபிக் பெருங்கடலின் மைக்ரோனேசியா பகுதியில் உள்ள அமெரிக்காவின் குவாம் பகுதியின் மீது அணுகுண்டு தாக்குதல் நடத்தப்போவதாக வடகொரியா மிரட்டல் விடுத்துள்ளது.
  • தொடர்ந்த பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட தனது ஹ்வசாங்-12 (Hwasong -12) என்ற ஏவுகணை மூலம் தாக்கப் போவதாக அறிவித்துள்ளது.
  • இந்த ஏவுகணை 3700 கி.மீ. தூரம் தாக்கவல்ல சக்தி படைத்தது. குவாம் தீவு, இதன் தாக்கும் எல்லைக்குள் அமைந்திருக்கிறது.
  • குவாம் தீவானது சிட்னியில் இருந்தும் ஹவாயில் இருந்தும் 3000 மைல் தொலைவில் பசிபிக் கடலில் அமைந்திருக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்