TNPSC Thervupettagam

அமெரிக்காவின் சுதந்திர தினம் - ஜூலை 04

July 6 , 2023 414 days 182 0
  • இந்த ஆண்டு அமெரிக்காவின் 247வது சுதந்திர தினமாகும்.
  • 1776 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 4 ஆம் தேதியன்று அமெரிக்க கண்ட காங்கிரஸ் இந்த சுதந்திரப் பிரகடனத்தை ஏற்றுக் கொண்டது.
  • ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுபட்ட பதிமூன்று அமெரிக்கக் காலனிகளை அது புதிய தேசமான அமெரிக்காவாக அறிவித்தது.
  • இந்தப் பிரகடனம் அமெரிக்கப் புரட்சிப் போரிலும் புதிய தேசத்தின் பிறப்பிலும் ஒரு முக்கியத் தருணத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்