TNPSC Thervupettagam

அமெரிக்காவிற்கு கோவோவாக்ஸ் தடுப்பூசி வழங்கீடு

July 6 , 2022 748 days 308 0
  • இந்திய சீரம் நிறுவனமானது கோவோவாக்ஸ் என்ற தனது கோவிட்-19 தடுப்பூசியின் 32.4 லட்சம் தடுப்பூசி மருந்துகளை நுவாக்ஷோவிட் என்ற ஒரு தயாரிப்புப் பெயரின் கீழ் அமெரிக்காவிற்கு வழங்க அரசாங்கம் அனுமதித்துள்ளது.
  • ஒரு இந்திய உற்பத்தி நிறுவனத்தினால் அமெரிக்க நாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் தடுப்பூசி இதுவாகும்.
  • 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதியன்று, கோவோவாக்ஸ் தடுப்பூசியினை பெரியவர்கள் மீது அவசரகாலச் சூழ்நிலைகளில் மட்டுமே பயன்படுத்துவதற்கு என்று இந்தியத் தலைமை மருந்துக் கட்டுப்பாட்டகம் (DCGI) அங்கீகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்