TNPSC Thervupettagam

அமெரிக்காவில் தேசிய அவசரநிலை

March 17 , 2020 1622 days 498 0
  • கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக அமெரிக்க அதிபரான டொனால்ட் டிரம்ப் அமெரிக்காவில் தேசிய அவசரநிலையை அறிவித்துள்ளார்.
  • அமெரிக்காவில் இந்த வகையான அவசரநிலை அறிவிக்கப் படுவது ஒரு அரிதான நடவடிக்கையாகும்.
  • இதற்கு முன்பு, வெஸ்ட் நைல் நோய் பாதிப்பின் காரணமாக அப்போதைய அமெரிக்க அதிபரான பில் கிளிண்டனும் இதே போன்ற ஒரு அவசரநிலையை அறிவித்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்