TNPSC Thervupettagam

அமெரிக்காவில் மீன்கள் கொத்தாக உயிரிழப்பு

June 28 , 2023 389 days 202 0
  • "மீன்கள் கொத்தாக உயிரிழத்தல்" என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வினால் இறந்த ஆயிரக்கணக்கான மீன்கள் அமெரிக்காவில் தென்கிழக்கு டெக்சாஸ் கடற்கரைகளில் கரை ஒதுங்கின.
  • இது ஒரு குறுகிய காலத்தில் மற்றும் பெரும்பாலும் ஒரு குறிப்பிட்டப் பகுதியில் பல மீன்கள் அல்லது பிற நீர்வாழ் விலங்குகள் திடீரென மற்றும் எதிர்பாராத விதமாக உயிர் இழக்கும் நிகழ்வாகும்.
  • இந்நிகழ்வில் பெரும்பாலும்,  நீரில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைவதன் காரணமாக மீன்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதால் அவை உயிரிழக்கின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்