TNPSC Thervupettagam

அமெரிக்காவில் வாழ்நாள் சாதனையாளர் விருது

October 20 , 2020 1376 days 648 0
  • இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மனித நேயப் பற்றாளரான ஹரீஷ் கோடேசா அவர்களுக்கு சந்திரா நீஸ் வாழ்நாள் சாதனையாளர் விருது என்ற ஒரு விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • இது ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ததற்காக வேண்டி அமெரிக்காவில் அவருடைய பணியை அங்கீகரிக்கின்றது.
  • சந்திரா நீஸ் வாழ்நாள் சாதனையாளர் விருதானது ஒவ்வொரு வருடமும் வழங்கப் படுகின்றது.
  • இது அனைத்து குழந்தைகளும் பாதுகாப்பு, இருப்பிடம் மற்றும் எதிர்காலம் ஆகியவற்றைப் பெறுவதற்காக வேண்டி ஓய்வின்றிப் பணியாற்றுபவர்களைக் கௌரவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்