TNPSC Thervupettagam

அமேரிக்காவிலிருந்து LNG

May 8 , 2018 2267 days 620 0
  • கச்சா எண்ணெய்யின் விலை உயர்வைத் தொடர்ந்து, இந்தியா அமெரிக்காவிடமிருந்து இயற்கை எரிவாயுவை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது. 20 ஆண்டுகால ஒப்பந்தத்தின் கீழ் LNGயின் (Liquefied Natural Gas -LNG) முதல் வரவு (Shipment) லூசியானாவிலிருந்து தொடங்கியுள்ளது.
  • MV மெரிடியன் ஸ்பிரிட் எனும் சார்ட்டர் கப்பல், 25 நாள் கடல் பயணத்திற்குப் பிறகு மஹாராஷ்டிராவின் தபோல் என்னும் இடத்திற்கு வந்தடைந்ததுள்ளது.
  • இந்த மேம்பாடுடானது, அக்டோபர் 2017-ல் அமெரிக்காவிடமிருந்து கச்சா எண்ணெய்யை முதல் முறையாக இறக்குமதி செய்ததைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்