TNPSC Thervupettagam

அமைச்சரவைக் குழுக்களின் மறுசீரமைப்பு

July 8 , 2024 11 days 75 0
  • மத்திய அரசானது எட்டு அமைச்சரவைக் குழுக்களை மறுசீரமைத்துள்ளது.
  • பொருளாதார விவகாரங்களுக்கான அனைத்து முக்கிய அமைச்சரவைக் குழு (CCEA) மற்றும் அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு (CCPA) ஆகியவற்றில் கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களுக்கு இது இடம் அளிக்கிறது.
  • இலாகாக்களில் செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அல்லது புதிய அமைச்சர்களை நீக்குதல் அல்லது சேர்த்தல் போன்றவற்றை உள்ளடக்குவதற்காக அமைச்சரவை குழுக்கள் அவ்வப்போது மறுசீரமைக்கப் படுகின்றன.
  • முன்னதாக 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 08  ஆம் தேதியன்று மறுசீரமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்