அமைச்சர்களின் இலாகாக்கள் மறு ஒதுக்கீடு
June 18 , 2023
527 days
307
- தமிழக ஆளுநர் R.N. ரவி அவர்கள் அமைச்சர்களின் இலாகாக்களை மறு ஒதுக்கீடு செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
- மின்சாரம் மற்றும் புதுப்பிக்க இயலாத (மரபுசாரா) எரிசக்தி மேம்பாட்டுத் துறையானது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
- மதுவிலக்கு மற்றும் கலால், சர்க்கரைக் கழிவு ஆகிய துறைகள் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் S.முத்துசாமிக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
- அவர்கள் இருவரும் தற்போது தாங்கள் கொண்டுள்ள பல்வேறு பொறுப்புகளுடன் சேர்த்து கூடுதலாக இந்தப் புதிய இலாகாக்களின் பொறுப்பினையும் ஏற்றுள்ளனர்.
- அமைச்சர் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராகத் தொடர்வார்.
Post Views:
307