TNPSC Thervupettagam

அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான உலக அறிவியல் நாள் - நவம்பர் 10

November 11 , 2020 1389 days 427 0
  • சமுதாயத்தில் அறிவியலின் முக்கியப் பங்கையும், வளர்ந்து வரும் விஞ்ஞான சிக்கல்கள் குறித்த விவாதங்களில் அதிக அளவில் பொதுமக்களைப் ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இந்த நாள் எடுத்துக் காட்டுகிறது.
  • இது ஆரம்பத்தில் 1999 ஆம் ஆண்டில் ஹங்கேரியின் புடாபெஸ்டில் நடந்த உலக அறிவியல் மாநாட்டில் முன்மொழியப் பட்டது.
  • 2001 ஆம் ஆண்டில், யுனெஸ்கோ நிறுவனம் அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான உலக அறிவியல் நாளின் அதிகாரப் பூர்வ பிரகடனத்தை வெளியிட்டது.
  • அமைதி மற்றும் மேம்பாட்டிற்கான முதலாவது உலக அறிவியல் நாள் நவம்பர் 10 - 2002 அன்று கொண்டாடப் பட்டது.
  • இந்த ஆண்டின் கருத்துரு “சமூகத்திற்கான மற்றும் சமூகத்துடனான அறிவியல்” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்