TNPSC Thervupettagam

அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினம் – 10 நவம்பர்

November 12 , 2021 1020 days 359 0
  • சமூகத்தில் அறிவியல் வகிக்கும் முக்கியப் பங்கையும், வளர்ந்து வரும் விஞ்ஞானப் பிரச்சனைகள் குறித்த விவாதங்களில் பொதுமக்களை ஈடுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைக்க வேண்டி இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
  • 2021 ஆம் ஆண்டு என்பது அமைதி மற்றும் வளர்ச்சிக்கான உலக அறிவியல் தினத்தின் 20வது பதிப்பைக் குறிக்கிறது.
  • இந்த ஆண்டின் அனுசரிப்பானது "காலநிலைக்குத் தயாராக உள்ள சமூகங்களை உருவாக்குதல்" (Building Climate-Ready Communities) என்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.
  • 2001 ஆம் ஆண்டில் உலக அறிவியல் தினம் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பால் (யுனெஸ்கோ) அறிவிக்கப்பட்டது.
  • இது முதல் முறையாக 2002 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்