TNPSC Thervupettagam

அமைதிக் கலாச்சார அமர்வு

December 9 , 2020 1368 days 478 0
  • இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் நடத்தப்படுகின்றது.
  • ஐக்கிய நாடுகளானது 1997 ஆம் ஆண்டு முதல் இது போன்ற அமர்வுகளை ஆண்டிற்கு ஒரு முறை நடத்துகின்றது.
  • அமைதிக் கலாச்சாரம் குறித்த செயல்திட்டம் மற்றும் பிரகடனமானது 1999 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஏற்றுக் கொள்ள ப்பட்டது.
  • சமீபத்திய அமர்வில், இந்தியாவானது யூதம், கிறிஸ்துவம், இஸ்லாம் ஆகிய 3 ஆபிராஹாமிய மதங்களுக்கு அப்பால் உள்ள மதங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு மற்றும் வன்முறைக்கான தனது கண்டன எல்லையை விரிவாக்குமாறு ஐக்கிய நாடுகளைக் கேட்டுக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்