TNPSC Thervupettagam

அமைதியுடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கான சர்வதேச தினம் - மே 16

May 19 , 2023 559 days 209 0
  • பல்வேறு பின்னணியில் உள்ள மக்களிடையே அமைதியான சகவாழ்வு, பரஸ்பர மரியாதை மற்றும் நல்லிணக்கத்தை வளர்ப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துரைப்பதே இந்த நாளின் நோக்கமாகும்.
  • 1997 ஆம் ஆண்டில், பொதுச் சபை 2000 ஆம் ஆண்டினை "அமைதிக் கலாச்சாரத்திற்கான சர்வதேச ஆண்டாக" அறிவித்தது.
  • அடுத்த ஆண்டில் 2001 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரை, "உலக குழந்தைகளுக்கான அமைதி மற்றும் அகிம்சை கலாச்சாரத்திற்கான ஒரு சர்வதேச தசாப்தமாக"  கடைபிடிக்கப் படும் என்று அறிவித்தது.
  • 1999 ஆம் ஆண்டில் அமைதிக் கலாச்சாரம் குறித்தப் பிரகடனம் மற்றும் செயல் திட்டத்தினை ஏற்றுக் கொண்ட நிகழ்வானது, நீடித்த அமைதி மற்றும் அகிம்சையின் அவசியத்தை மேலும் வலியுறுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்