பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் தனது ‘அமோகா-III’ ஏவுகணையின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
இது சமீபத்திய 3வது தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த மனிதனால் சுமந்துச் செல்லக் கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை (ATGM) ஆகும்.
இது ஏவப்பட்ட பிறகு எந்தவொருக் கண்காணிப்பு நடவடிக்கையும் தேவைப்படாத தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதோடு, அது ஏவப்பட்ட பிறகு இதற்காக எந்த ஒரு வெளிப்புற நடவடிக்கைகளும் தேவையில்லை.
இந்த ஏவுகணையின் வரம்புத் தொலைவு 200 முதல் 2500 மீட்டர் ஆகும்.