TNPSC Thervupettagam
April 12 , 2023 595 days 311 0
  • பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் தனது ‘அமோகா-III’ ஏவுகணையின் சோதனையை வெற்றிகரமாக நடத்தியது.
  • இது சமீபத்திய 3வது தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த மனிதனால் சுமந்துச் செல்லக் கூடிய பீரங்கி எதிர்ப்பு வழிகாட்டுதல் ஏவுகணை (ATGM) ஆகும்.
  • இது ஏவப்பட்ட பிறகு எந்தவொருக் கண்காணிப்பு நடவடிக்கையும் தேவைப்படாத தொழில்நுட்பத்தினைக் கொண்டுள்ளதோடு, அது ஏவப்பட்ட பிறகு இதற்காக எந்த ஒரு வெளிப்புற நடவடிக்கைகளும் தேவையில்லை.
  • இந்த ஏவுகணையின் வரம்புத் தொலைவு 200 முதல் 2500 மீட்டர் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்