TNPSC Thervupettagam

அம்பேத்கர் ஜெயந்தி – ஏப்ரல் 14

April 16 , 2019 2051 days 677 0
  • ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14 ஆம் தேதி அம்பேத்கர் ஜெயந்தி அனுசரிக்கப்படுகின்றது.
  • இந்த நிகழ்வானது டாக்டர் அம்பேத்கரின் பிறந்த தினத்துடன் ஒன்றிப் பொருந்துகிறது. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியானது அம்பேத்கரின் 128-வது பிறந்த தினமாகும்.
  • இந்திய அரசியலமைப்பின் வரைவுக் குழுவின் தலைவர் டாக்டர் அம்பேத்கர் ஆவார்.
  • இந்திய சமுதாயத்தில் அவரது அசாதாரண திறமை மற்றும் மகத்தான பங்களிப்பானது இந்தியா முழுவதும் மதிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்