TNPSC Thervupettagam

அம்மா நடமாடும் நியாய விலைக் கடை விரிவாக்கம்

September 26 , 2020 1579 days 843 0
  • தமிழ்நாடு மாநில அரசானது மாநிலம் முழுவதும் அம்மா நடமாடும் நியாய விலைக் கடைத் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளது.
  • தற்பொழுது, நீலகிரி, நாமக்கல், சேலம் மற்றும் இதர தொலைதூர மற்றும் மலைப் பகுதிகளில் இது போன்ற நியாய விலைக் கடைகள் (48 கடைகள்) மக்களுக்குப் பயனளித்து வருகின்றன.
  • இந்த திட்டமானது 2014 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வரான ஜெயலலிதா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது.
  • தற்பொழுது, தமிழ்நாடு மாநில அரசானது மாநிலத்தில் உள்ள 37 மாவட்டங்களில் மேலும் 3501 நடமாடும் நியாய விலைக் கடைகளைத் திறந்ததன் மூலம் இந்தத் திட்டத்தை மேலும் விரிவாக்கம் செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்