TNPSC Thervupettagam

அம்மா பிளாட்டினம் பிளஸ் சுகாதாரத் திட்டம்

August 14 , 2020 1622 days 771 0
  • தமிழ்நாடு மாநில அரசானது அம்மா முழு சுகாதார பரிசோதனைத் திட்டத்தின் முதலாவது ஆண்டுக் கொண்டாட்டத்தின் போது அத்திட்டத்தின் கீழ் அம்மா பிளாட்டினம் பிளஸ் என்ற சுகாதாரத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
  • அம்மா முழு சுகாதார பரிசோதனைத் திட்டமானது பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது.
    • அம்மா தங்கம் – ரூ.1000
    • அம்மா வைரம்ரூ. 2000
    • அம்மா பிளாட்டினம்ரூ. 3000
  • தற்பொழுது புதிய தொகுப்பானது ரூ.4000 மதிப்பிலான பரிசோதனையை அனுமதிக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்