August 10 , 2020
1572 days
655
- அம்மோனியம் நைட்ரேட் ஒரு வெள்ளை நிறமுடைய, படிக இயல்புடைய வேதிப் பொருளாகும். இது தண்ணீரில் கரையக் கூடியது.
- இது வணிக ரீதியிலான வெடிபொருட்களை உற்பத்தி செய்யப் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய மூலப்பொருளாகும்.
- ஐ.நா.வின் ஆபத்தானப் பொருட்களின் வகைப்பாட்டின் கீழ், அம்மோனியம் நைட்ரேட் ஆனது ஒரு ஆக்ஸிஜனேற்றியாக வகைப்படுத்தப் பட்டு இருக்கிறது.
- இருப்பினும், பிற பொருளுடன் கலக்கும் போது இதை வெடிபொருளாகப் பயன்படுத்தலாம்.
- உலகில் பயங்கரவாதிகள் பயன்படுத்தும் மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்களில் அம்மோனியம் நைட்ரேட் எரிபொருள் எண்ணெயானது பயன்படுத்தப் படுகின்றது.
Post Views:
655