TNPSC Thervupettagam

அம்மோனியாவின் முக்கியப் பகுதி

December 10 , 2020 1451 days 554 0
  • கரக்பூர் இந்தியத் தொழில்நுட்ப நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வானது இந்திய-கங்கைச் சமவெளிப் பகுதி வளிமண்டல அம்மோனியாவின் ஒரு உலகளாவிய முக்கியப் பகுதி என்பதைக் கண்டறிந்துள்ளது.
  • வளிமண்டல அம்மோனியா என்பது நைட்ரஜன் உரங்கள், உர மேலாண்மை, மண் & நீர் மேலாண்மை நடைமுறைகள் மற்றும் விலங்கு வளம் ஆகியவற்றின் பயன்பாடு உள்ளிட்ட வேளாண் நடவடிக்கைகளின் காரணமாக உருவாக்கப் படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்